English

Thanthai Periyar Quotes In Tamil

இந்த தொகுப்பில் பகுத்தறிவு தந்தை என அனைவராலும் அழைக்கப்படும் பெரியாரின் பொன்மொழிகளை நீங்கள் காணலாம். இந்த மேற்கொகளை நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குழந்தைகள் மற்றும் முகநூல் நண்பர்கள் போன்றவர்களுடன் பகிர்ந்து மகிழலாம். இப்படங்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை உலகறிய செய்யுங்கள்.

    உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன் அறிவு பெரிது அதை சிந்தி.. - தந்தை பெரியார்
    "

    கல்லை கடவுள் என்று கூறும் மனிதன் பார்ப்பனனை சுவாமி என்று கும்பிடுவதில் அதிசயமில்லை - தந்தை பெரியார்
    "

    அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்
    "

    வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது - தந்தை பெரியார்
    "

    Have a look at these Thanthai Periyar Quotes In Tamil and download the quote which inspired you the most to share via digital platforms. Download and post these wallpapers and messages in your loved ones timeline and let them know about the ideologies of Thanthai Periyar.

    ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை தாய்மார்களுக்குத்தான் பயன்படுத்தலாம் - தந்தை பெரியார்
    "

    கல்வி அறிவும்,சுயமரியாதையும்,பகுத்தறிவுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும் - தந்தை பெரியார்
    "

    வாழ்க்கை அவனவனுக்கு என்று கருதக்கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும் - தந்தை பெரியார்
    "

    விதியை நம்பி மதியை இழக்கதே - தந்தை பெரியார்
    "

    சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம் - தந்தை பெரியார்
    "

    ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழ் எழுத்துக்களை குறுக்க வேண்டும் - தந்தை பெரியார்
    "

    Load More....

    Thanthai Periyar Quotes In Tamil

    Send Quote To Your Friend