English

Mahatma Gandhi Tamil Quotes, Kavithaigal

Grab from here the most fabulous tamil images with quotes for Mahatma Gandhi. These tamil pics are absolutely free and simple to download, print and share. These tamil kavithai images would express your inner heart feelings to the recipient for sure.

    கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன குற்றங்களை உணராதவனே குருடன் - மகாத்மா காந்தி
    "

    நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள் - மகாத்மா காந்தி
    "

    துணிவு இல்லையேல் வாய்மை இல்லை வாய்மை இல்லையேல் பிற அறங்களும் இல்லை - மகாத்மா காந்தி
    "

    அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறான் - மகாத்மா காந்தி
    "

    நீங்கள் உலகத்தில் பார்க்க விரும்பும் மாற்றமாக இருங்கள்.
    "

    Send Quote To Your Friend