English

Tamil Quotes About Love

Love is the universal language of all souls of this Universe. Not only humans, but all living beings are bound by love. This section beautifully describes love with meaningful Tamil Quotes about love. You could find here attractive Tamil Quotes about love like "அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.", etc. Scroll down and select and share the best quotes about love written in Thamizh language.

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.. நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது,,,
"

Vizhigalai kayapaduthum thunbangal vendum… Appothuthaan Kanneerai thudaikum kaigal yaar endru theriyum..
"

Yeppothum unnodu irukkavey virumbukirean… Un kobaththaal ennai tholaiththu vidathey !!
"

Nee Yarukagavum Kanneer Sinthathe..Yen endral Un Kanneruku Thaguthi udaiyavargal Unnai Azha Vida mattargal..
"

Love is boundless, endless, limitless. Love has no language, while love itself is a language. We present here some of the most beautiful collection of Tamil Quotes about love like "அன்பு என்பது சொற்களில் வாழ்வதில்லை. அன்பைச் சொற்களால் விளக்கவும் முடியாது. செயல்களால் விளக்கம் பெறுகிறது அன்பு.", etc.

Yaraium purinthu kondu nesi….!” “Nesitha pin purinthukolla muyarchikathey” “Vali unaku mattum illai nee nesitha idayathukum than.!
"

தனிமையை தேடும்போதெல்லாம் முன்கூட்டியே வந்து இடம் போட்டு அழைக்கிறது உன் நினைவுகள்!
"

பூவை விட உன்னை அதிகமாக nநேசிக்கிறேன்! ஏன் என்றால்? பூவுக்கு வாசம் அதிகம்...! உனக்கு பாசம் அதிகம்..

ஏதோ ஒன்று.. அது வரும், ஏன் வரும் என்று தெரியாது.. போகும், ஏன் போகும் என்று தெரியாது.. அது போன பின் ஏன் வாழ்வதென்றும் தெரியாது..

Send Quote To Your Friend