English

Tamil Quotes About Life Images

Find here the famous and most inspiring Tamil quotes about life on beautiful images. Get motivated with these best quotes that help you change your perspective of life. Get inspired and inspire your friends and beloved ones sharing these cool collection of Tamil quotes about life. We have here collection of Tamil Quotes about Life given by famous leaders, politicians, celebs, authors etc,.

These are truly inspiring quotes for those who struggle in their life. Get motivated with these words of wisdom that help you change your fate. These amazing tamil quotes about life make you believe in nothing is impossbile.

விடா முயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் எந்த துன்பத்தையும் கடந்து வாழ்வில் சாதிக்க முடியும்
"

வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமைகொள். நடக்கவில்லையா, அதைவிட அதிகமாக பெருமை கொள். ஏனென்றால்.. நாளை அதை விட சிறப்பாக நடக்கும்..!
"

வாழ்க்கையின் குறிக்கோள் , குறிக்கோளுடன் வாழ்வது .
"

ஒருவர் துன்பப்படும்போது நிபந்தனை ஏதுமின்றி உதவுவது தான் நட்பு.
"

எந்தச் சிக்கலுமே உன்னைச் சிதைக்க வந்தது அல்ல.. செதுக்க வந்ததே..!
"

நிம்மதி இருந்தால் நிமிடம் கூட வீணாகாது. நிம்மதி இல்லாவிட்டால்.. நிமிடம் என்ன? வாழ் நாள் முழுவதும் வீணாகிவிடும்..!
"

சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம். பறவைக்கு அழகு சிறகு. நமக்கு அழகு சிரிப்பு.
"

உன் வாழ்வை பிறர் வாழ்வுடன் ஒப்பிடாவிட்டால் மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவிக்கலாம்!

Send Quote To Your Friend