English

Adolf Hitler Tamil Quotes

Adolf Hitler was one of the world's most famous dictators this world have ever seen. Though he was a dictator his quotes and sayings are world famous. We have translated here famous quotes and sayings of Adolf Hitler in Thamizh language and have designed in beautiful pictures. You could find here beautiful Adolf Hitler quotes in Tamil like "இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே.", "பேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.", etc.

பேசப்படும் சொல்லை விட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது - அடால்ஃப் ஹிட்லர்
"

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே - அடால்ஃப் ஹிட்லர்
"

புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும் - அடால்ஃப் ஹிட்லர்
"

என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னை தோக்கடித்தது - அடால்ஃப் ஹிட்லர்
"

Adolf Hitler quotes are world famous. Before he became a dictator, he was a German politician and the leader of the Nazi Party. Find here some meaningful quotes of Adolf Hitler about life, friendship, education, self-motivation, etc. translated in Thamizh language. Share these beautiful Adolf Hitler Tamil Quotes pictures, images, wallpapers like "நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.", "எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான்.", etc. You can share these pictures via any social media tool like Facebook, Whatsapp, etc.

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை - அடால்ஃப் ஹிட்லர்
"

வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார் நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய் - அடால்ஃப் ஹிட்லர்
"

எதிர் பார்த்த போது கிடைக்காத வெற்றி எத்தனை முறை கிடைத்தாலும் அது தோல்வி தான் - அடால்ஃப் ஹிட்லர்
"

Send Quote To Your Friend