English

Abdul Kalam Tamil Quotes

Best Abdul Kalam Tamil Quotes and sayings are listed here for you to read, enjoy and get inspired. A teacher, scientist and the people's President, APJ Abdul Kalam dedicated his entire life to hard work and public service. Abdul Kalam the true leader and hero among the youngsters heart had given plenty of best quotes. Explore here APJ Abdul Kalam tamil quotes that are truly inspirational.

Explore here cool and famous APJ Abdul Kalam Quotes that will inspire you to be a better person. Here are some quotes by the best and most lovable leader about work, love and life.

கஷ்டம் வரும் பொது கண்ணை மூடாதே அது உன்னை கொன்று விடும் கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம் - அப்துல் கலாம்
"

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை - அப்துல் கலாம்
"

ஒரு முறை வந்தால் அது கனவு இரு முறை வந்தால் அது ஆசை பலமுறை வந்தால் அது இலட்சியம் - அப்துல் கலாம்
"

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன - அப்துல் கலாம்
"

அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையி அழகாக்கும் - அப்துல் கலாம்
"

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை, ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை - அப்துல் கலாம்
"

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது - அப்துல் கலாம்
"

Send Quote To Your Friend