அழகான தமிழ் கவிதை படங்கள் | Best Tamil Kavithai Images
இந்த பக்கத்தில் உள்ள அழகான தமிழ் கவிதை படங்கள் அனைத்தும் உங்களின் நேர்மறையான எண்ணங்களை உங்களின் நட்பு வட்டத்திற்கு வெளிப்படுத்த உதவும். இந்த தமிழ் கவிதைகள் அனைத்தும் தங்களின் இனிய வாழ்த்துக்கள் மற்றும் என்ன ஓட்டங்களை வெளிப்படுத்தும் பொருட்டு வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் - அரிஸ்டாட்டில்
நம் கவனம் நமது இலக்கில் மட்டுமே இருந்து, தெவையற்ற விஷயங்களை கண்டுகொள்ளாமல்
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது - சாணக்கியன்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது
கண்ணாடி என் நண்பன் ஏனென்றால், நான் அழும்போது அது சிரிப்பதில்லை - சார்லி சாப்ளின்
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதே
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை - அன்னை தெரசா
This page shows the best tamil kavithai images with quotes and messages for downloading and sharing online. You will get from here a lot of Tamil dp images, pictures, wallpapers with lovely, positive and inspirational quotes. You can share these tamil kavithai images with quotes in popular social sites for free. And also you can update it as your dp to make your dear ones happy.